Map Graph

ஆலந்தூர் வட்டம்

ஆலந்தூர் வட்டம் தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 வட்டங்களில் ஒன்றாகும். கிண்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இதன் வட்டாட்சியர் அலுவலகம் ஆலந்தூரில் உள்ளது. ஆலந்தூர் வட்டம் 1 உள்வட்டமும், 10 வருவாய் வட்டங்களும் கொண்டது.

Read article
படிமம்:Chennai_District.png